நாள்: 15.9.2024 ஞாயிறு மாலை 4.30 முதல் 6.30 மணி
இடம்: 43490 mink meadows, south Riding, chantilly,virjiniya
தலைமை: இரா.அறிவுமணி
(தலைவர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம்)
தொடக்க உரை: டாக்டர் சோம.இளங்கோவன்
(இயக்குநர், பெரியார் பன்னாட்டு அமைப்பு)
கருத்தரங்க சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
பேராசிரியர் அரசு செல்லையா (மேனாள் தலைவர்,
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை)
வாசிங்டன் சிவா (அமைப்பாளர்,
அமெரிக்க தி.மு.க. அயலக அணி)
கவிஞர் ம.வீ. கனிமொழி
(பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்)
வரவேற்புரை: க.எழில் வடிவன்
நன்றி உரை: அறிவுப் பொன்னி.
—–அழைப்பில் மகிழும்—–
பெரியாரியல் குடும்பத்தினர்
விர்ஜீனியா, அமெரிக்கா.