ஜனநாயகப் பித்தலாட்டம்

Viduthalai
0 Min Read

கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அன்று; தந்திரக்காரனுக்கு – அயோக்கி யனுக்கு _ இவர்களை சேர்ந்த கோஷ்டிக்குத் தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக் கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி ஜனநாயகம்தான்.

(4.10.1952, “விடுதலை”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *