கோவி.ரெங்கேஷ்குமார், தங்க.நவநீதன் நனைவாக தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்தும் 32ஆவது ஆண்டு பெண்கள், ஆண்கள் பங்கேற்கும் மாநில கபாடி போட்டி
மேலையூர்: மாலை 6.00 மணி *இடம்: ஒக்கநாடு மேலையூர்* அணிகளின் ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: திருப்பத்தூர் கே.சி.எழிலரசன் (மாநில துணைத் தலைவர், பெரியார் வீர விளையாட்டுக் கழகம்)* வரவேறபுரை: ப.பாலகிருஷ்ணன் (கபாடி கழகம்) *தலைமை: இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * கபாடி போட்டியை தொடங்கி வைப்பவர்: ச.முரசொலி (தஞசை நாடாளுமன்ற உறுப்பினர்) *படத்திறப்பு: தந்தை பெரியார் – எல்.ஜி.அண்ணா (தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொருளாளர்), அறிஞர் அண்ணா – ராஜ.ராஜேந்திரன், கோவி.ரெங்கேஷ்குமார் – ஏ.சற்குணம், தங்க.நவநீதன் – ஆர்.சந்திரசேகர் (எ) மாயா), க.திருப்பதி – டி.எஸ்.ஆர்.சங்கரசூரியமூர்த்தி.
14.9.2024 சனிக்கிழமை
Leave a Comment