ஆசிரியர்களுக்கான அறிவியல்
மனப்பான்மையை வளர்க்கும் பயிற்சி
நாள்: 29.09.2024 ஞாயிறு காலை 9.00 மணி முதல்
மாலை 06.00 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள நர்சரி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகு லேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத தனியார் பள்ளிகள் என அனைத்து நிலை பள்ளிகளிலும், பலவகை தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
பதிவு கட்டணம் ரூபாய் 100
இருவேளை தேநீர், மதிய உணவு,
குறிப்பேடு, பேனா வழங்கப்படும்.
கலந்து கொள்பவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புக்கும்… பதிவுக்கும்:
வி மோகன்: 91598 57108
வா.தமிழ்பிரபாகரன்: 90037 30979
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A[h] ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஏன்?, எதற்கு? எனறு கேள்வி கேட்டு ஆராயும் திறன், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதை தனது கடமையாகக் கொள்ளவேண்டும்’