சிவகாசி மாநகர தலைவர் மா.முருகன் அவர்களது இணையர் மு.பார்வதி (வயது 68) உடல்நலக் குறைவு காரணமாக 11.09.2024 புதன் இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார்.
செய்தி அறிந்து 12.09.2024 வியாழன் முற்பகல் 11 மணியளவில் மாவட்ட தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி, சிவகாசி மாநகர் கழக செயலாளர் து.நரசிம்மராஜ், அமைப்பாளர் பெ.கண்ணன், மாநகர் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மா.நல்லவன், ச.சுந்தரமூர்த்தி, வானவில் ம.கதிரவன், ஜீவா முனீஸ்வரன் மற்றும் தோழர்கள் நண்பர்கள் சிவகாசி ரிசர்வ் லைன் இல்லத்தில் அவர்களது உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். நண்பகல் 12 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு: மா.முருகன் 9364473184