எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய அமைச்சர் ஜனநாயகத்தை பற்றி பெருமை பேசும் பிரதமர் சு.வெங்கடேசன் விமர்சனம்

Viduthalai
0 Min Read

சென்னை, ஆக. 6 – பாஜக ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பி னர்களை மிரட்டுகிறார், 

ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஅய்எம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத் துறை உங்களது வீட்டுக்குவரும்” என்று மக்களவையிலும் “இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்” என்று மாநிலங் களவையிலும் இந்த வாரம் ஆளுங்கட்சியினர் பேசி யுள்ளனர். அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார்.” என விமர்சித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *