கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
0 Min Read

12.9.2024
தி இந்து
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.
தி டெலிகிராப்
அதானி விவகாரத்தில் முழு அளவிலான ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசரம்: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா
50% இட ஒதுக்கீடு வரம்பு நீக்கப்பட வேண்டும்; ஜாதிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறார் ராகுல்.
எங்களுக்கு இன்னும் 20 இடங்கள் கிடைத்திருந்தால் பா.ஜ.க.வினர் சிறையில் இருந்திருப்பார்கள், கார்கே பேச்சு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *