13.9.2024 வெள்ளிக்கிழமை
நாள்: 13-09-2024 மாலை 5 மணி
இடம்: தாழம்பட்டி, தஞ்சாவூர்
மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்: ஆ.பிரகாஷ் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
தஞ்சை தெற்கு ஒன்றியம் தாழம்பட்டியில் திராவிடர் கழக இளைஞரணி புதிய கிளை துவக்க விழா கலந்துரையாடல்
Leave a Comment