டாக்டர் வாசுகி, மதிவாணன் மகன் ம. சித்தார்த்தன் – பார்வதி, அம்பிகாபதி இணையரின் மகள் தமிழரசி ஆகியோருக்கு நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை, 10.9.2024)
பெரியார் பெருந் தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment