வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல்

viduthalai
0 Min Read

வணிகர் சங்கத்தின் மூத்த தலைவர், வணிகர்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்து வந்த த. வெள்ளையன் அவர்கள் (வயது 75) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (10.9.2024) மறைவுற்றார். அவர் மறைவால் துயருறும் வணிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *