2024ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான சிறந்த அறிமுகம் (தமிழ்) பிரிவில் விருது பெற்றுள்ள எழுத்தாளரும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளருமான தமிழ்ச்செல்வி
தாம் பெற்ற விருதைத் தமிழர் தலைவரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். உடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க. பூபாலன் கவிதா, நா.மாறன், ராஜராஜன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உள்ளனர்.
சிங்கப்பூரில் தமிழர் தலைவருக்கு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் வரவேற்பு

Leave a Comment