தமிழ்நாடு அரசுப் பணிகள்

viduthalai
1 Min Read

தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
கால்நடை உதவியாளர் 31, மேனேஜர் 4, நுாலகர் 9, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 9, பைனான்ஸ் 7, தமிழ் வளர்ச்சி துறை 13 உட்பட 105 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.வி.எஸ்சி., / பி.ஏ., / எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்.,
வயது: 32 (1.7.2024இன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ. 150. தேர்வுக் கட்டணம் ரூ. 200.
கடைசி நாள்: 28.9.2024
விவரங்களுக்கு: tnpsc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *