திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மய்யத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
கிராஜூவேட் அப்ரென்டிஸ் 5, டிப்ளமோ அப்ரென்டிஸ் 6 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
ஊதியம்: மாதம் ரூ. 9 ஆயிரம்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 15.9.2024
விவரங்களுக்கு: nrcb.icar.gov.in
வாழை ஆராய்ச்சி மய்யத்திற்கு (பயிற்சிப்) பணியாளர்கள் தேவை
Leave a Comment