திராவிடர் கழக நகரச் செயலாளர் அவினாசி ஆசிரியர் க.அங்கமுத்து (வயது 84) வயது மூப்பு காரணமாக நேற்று (10.9.2024) மதியம் 2 மணிக்கு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி காப்பாளர் ராமசாமி. துரைசாமி இளைஞர் அணி தலைவர் மற்றும் சன்.முத்துக்குமார், முகில் ராஜ் மற்றும் அனைத்து கட்சியினரும் இறுதி மரியாதை செலுத்தினர்.