சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு –
இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
12.9.2024 வியாழக்கிழமை
துறையூர்
மாலை 5:30 மணி * இடம்: பேருந்து நிலையம், துறையூர் * தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பா.ஆல்பர்ட் (கழக காப்பாளர்), மா.இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
* சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர், துறையூர்).
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர்), சு.புத்தன் (மாநகரச் செயலாளர்) * கலந்துரையாடலின் நோக்கம்: 1.பேச்சுப் போட்டிக்க ஒத்துழைத்தோரைப் பாராட்டல். 2.வரவு செலவை ஏற்றல், 3.அமைப்பைச் சீரமைத்தல், 4. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடத்துதல், 5. விடுதலை, உண்மை இதழ்களைப் பரப்புதல். * பாராட்டுரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.)* “அறிஞர் அண்ணாவை நினைவு கூர்வோம்” * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.)
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள் விழா
நாள்: 15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை: 10:30 மணி
இடம்: அறிஞர் அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், சேலம்.
தலைமை: வீரமணி இராசு
(தலைவர், சேலம் மாவட்ட ப.க.)
வரவேற்புரை: எடப்பாடி கோவி அன்புமதி (மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர்)
முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்)
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தல்:
வா.தமிழ் பிரபாகரன்
(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
இனிப்பு வழங்குதல்:
மாரி கருணாநிதி
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை)
நன்றியுரை: வ.முருகானந்தம் (தலைவர், ஆத்தூர் மாவட்ட ப.க.)