எம்.ஜி.ஆர்.தானே!
* தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
– ஓ.பன்னீர்செல்வம்
>> மதுவிலக்கை ரத்து செய்து, மீண்டும் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தானே!
சோடாபுட்டி புகழ்!
* ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு மீதான வழக்கு தமிழ்நாடு அரசுக்கு கரும்புள்ளியாக அமையும்.
–மன்னார்குடி ஜீயர்
>> பேசுவது ‘சோடாபுட்டி புகழ்’ ஆசாமியா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment