தருமபுரி மாவட்டம் அரூர் கழக மாவட்டத்திற்கு கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.
1. திராவிடர் கழக மாவட்டத் தலைவர்
அ.தமிழ்ச்செல்வன்,
வேப்பிலைப்பட்டி – 9443982187
2. மாவட்ட துணைத் தலைவர்
வெ.தனசேகரன் (குருபரஅள்ளி)
3. மாவட்ட செயலாளர்
கு.தங்கராசு (பாப்பிரெட்டிப்பட்டி)
4. மாவட்ட துணைச் செயலாளர்கள்
வழக்குரைஞர் தே.வடிவேலன்
(பறையப்பட்டி) நல்.இராஜா
5. பொதுக்குழு உறுப்பினர்கள்
வி.ஆர்.வி. தமிழ்ச்செல்வன்
(வெங்கடசமுத்திரம்)
அ.இளங்கோ (குருபரஅள்ளி)
த.முருகம்மாள் (வேப்பிலைப்பட்டி)
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் உத்தரவுப்படி)