தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா – சமூக நீதி நாள் – 17.09.2024
நாள்போட்டிகள்தலைப்பு
1.0.09.2024.பேச்சுப் போட்டிதந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்
10.00 a.m
2.10.09.2024கட்டுரைப் போட்டிதந்தை பெரியாரும் பெண்ணுரிமையும்
3.00 a.m.
3.11.09.2024கவிதைப் போட்டிசமூக விஞ்ஞானி தந்தை பெரியார்
3.00 p.m..
4.11.09.2024ஓவியப் போட்டிதந்தை பெரியாரின் பன்முகங்கள்
3.00 p.m..
5. 13.09.2024 உபயோகமில்லா பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள்
3.00 p.m.தயாரித்தல் (Art from Waste)
6. 16.09.2024 9.30 a.m.. – சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றல்
10.30 a.m.. – கருத்தரங்கம்
3.00 p.m. – மரக்கன்று நடுதல்