12.9.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
15.9.2024 ஞாயிற்றுக்கிழமை
ந.பழனிமுத்து அவர்களின்
படத்திறப்பு – நினைவேந்தல்
கீழராயம்புரம்: காலை 11.00 மணி * இடம்: கீழராயம்புரம் இல்லத்தில், செந்துறை, அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), க.மணிவண்ணன் (காப்பாளர்) * படத்திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * இரங்கலுரை: ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திமுக), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்).
கழகக் களத்தில்…!
Leave a Comment