அப்படியா?
* 66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளியால் அலங்காரம் மும்பையில் உள்ள விநாயகர் சிலைக்கு ரூ.400 கோடியில் காப்பீடு.
>> அப்படியா, காப்பீடு திட்டத்தின்கீழ் வரும் விநாயகர் தான் மக்களை காப்பாற்றப் போகிறாரா?
கேவலப்படுத்தும் நடவடிக்கை
* விநாயகர் சிலைகளுக்கு 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு.
>> கடவுள் சக்தியை கேவலப்படுத்தும் நடவடிக்கை!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment