1. முற்போக்கு அறிவு மனிதர்களுக்குத் தேவை – புலவர் திராவிடதாசன்
2. சென்னைச் சிறகுகள் – கொடைக்கானல் காந்தி
3. தற்கால இஸ்லாமியச் சிந்தனை – எம்.எஸ்.எம்.அனஸ்
4. பூத்துக்குலுங்கும் புயல் மழை வெள்ளம்! – சீனி பழனி
5. சூரியக் குஞ்சுகள் – கவிஞர் கண்ணிமை
6. நினைவு விதைகள் – கொடைக்கானல் காந்தி
7. கருவாட்டுக் குழம்பு – இராச. நாகப்பன்
8. சமூக நாவல் – கலர் கயிறுகள் – இராச நாகப்பன்
9. குறளும் மொழியும் – முனைவர் மு.ரா.சிறீரோகிணி
10. ஈர்ப்பு விதி 2 (சிறுகதைகள்) – முனைவர் மு.ரா.சிறீரோகிணி
11. நிலா – – முனைவர் மு.ரா.சிறீரோகிணி
12. திருக்குறள் (இயல்புரை) – கவிச்சிங்கம் கண்மதியன்
13. மிசா முதல் கோட்டை வரை – மு.ஞா.செ.இன்பா
14. கற்றல் கல்வி மேலாண் மய்யம் – அய்க்கிய அமீரகம்
மேற்கண்ட நூல்கள் மலர்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப் பெற்றோம்.
மிக்க நன்றி!
தங்கள் அன்புள்ள
நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்
பெரியார் திடல்
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
Leave a Comment