மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு. ஒன்று மக்களைப் போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது. மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களைத் தனிப் பிறவி என்று கருதிக் கொண்டு மக்களைப் பற்றி – மக்கள் கருத்தைப் பற்றி கவலை இல்லாமல் தன் விருப்பப்படி மக்கள் நடக்க வேண்டுமென்று நடப்பது. இவ்விரு விதமானத் தன்மையாளர்களால் மக்கள் சமுதாயத்திற்கு என்ன பலன் உண்டாகும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’