8.9.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானா தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். போட்டி; பாஜக வேட்பாளரை அறிவிக்காத நிலையில், கைலாஷ் சந்த் என்ற ஆர்எஸ்எஸ் ஊழியர் மகேந்திரகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தி இந்து:
* மகாவிஷ்ணு கைது: அரசு பள்ளியில் மாற்றுத் திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம் பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
தி டெலிகிராப்:
* அரியானாவில் போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பு. பாஜக ஆட்சியில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் பலர் உயிரிழந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா