இந்த நம் மக்களைப் போன்று இழிவும், கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்தப் பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கி, நாசமாகாத நிலை இருக்கும் என்றால், காந்தியார் சொல்வது போல் ராமமராச்சியம் வந்து ஓர் இணைச் செருப்பு 14 ஆண்டுகள் அல்ல – –50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நான் ஏன் கவலையடையப் போகிறேன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’