மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணலுக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் பேராசிரியர் சாரோன், லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் தலைவர் அமல்ராஜ், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த.நீதிராஜன் ஆகியோர் சந்தித்தனர். அத்துடன் மேனாள் துணை வேந்தர் வே.வசந்தி தேவி அவர்கள் பி.எஸ்.கிருஷ்ணனை நேர்காணல் கண்ட புத்தகம் ‘A CRUSADE FOR SOCIAL JUSTICE’ ( சமூக நீதிக்கான அறப்போர்) மற்றும் த. நீதிராஜன் தமிழாக்கம் செய்த பி.எஸ்.கிருஷ்ணனின் “ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” ஆகிய புத்தகங்களை அளித்தனர். (04.09.2024, பெரியார் திடல்).
மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணல்
Leave a Comment