பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் நாகை இரா.முத்துக்கிருஷ்ணன் – பத்மலதா இணையரின் மூத்த மகள் அனுஷாவிற்கும், ஆவடி அண்ணாமலை – தங்கமணி இணையரின் மகன் கிஷோர்குமாருக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் 4.9.2024 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அனுஷா – கிஷோர் குமார் இணையர் தங்களது குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். உடன், பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மு.லெட்சுமிநாரயணன், பொதுச்செயலாளர்
ஈ.இராஜேந்திரன். (4.9.2024, சென்னை)
சுயமரியாதைத் திருமண நிலையத்தில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது

Leave a Comment