தேவையைப் பொறுத்ததே நாணயம்

Viduthalai
0 Min Read

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையை யுமே பொறுத்ததாகும்.
‘விடுதலை’ 17.11.1961

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *