3.9.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் – சோழிங்கநல்லூர்
மேற்கு தாம்பரம்: மாலை 4 மணி * இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, மேற்கு தாம்பரம் * கண்டன உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆதிமாறன் (திமுக), சாமுவேல் எபிநேசர் (விசிக), துரை.மணிவண்ணன் (மதிமுக), ஜெய்னுல் ஆபீதீன், மு.சண்முகபிரியன், அ.இரா.சிவசாமி, ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன், வேலூர் பாண்டு, விஜய் உத்தமராஜ் * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞர் அணி – திராவிட மாணவர் கழகம், தாம்பரம் – சோழிங்கநல்லூர் மாவட்டம்.
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Leave a Comment