தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
Leave a Comment