பி.எஸ்.என்.எல். பிரிவின் தலைவர் செல்லப்பாண்டியன் திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கு வந்து, அவர்களால் தொகுக்கப்பட்ட திராவிட இயக்கமும் தொழிற்சங்க இயக்கமும் என்ற நூலை திராவிடர் கழகத் துணைத் தலைவரிடம் அளித்தார். மாநிலத் தலைவருடன் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.நாகராசன் உடன் வந்திருந்தார்.