அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது என்ன? கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக் கிறோம் அல்லவா? ஓர் எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்ல வேண்டுமானால் “அவன் போனால் கலகமாகி விடும்; நான் போய் செருப்பாலடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்று ஒரு சமாதானம் செய்ய வருகிற ஒருவன் சொன்னானாம். நமது அரசியல் வளர்ச்சி அதுபோன்று இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’