சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
3.9.2024 செவ்வாய்க்கிழமை
தென்சென்னை – அரும்பாக்கம்
அரும்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகர் அரும்பாக்கம் * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: அரும்பாக்கம் சா.தாமோதரன் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிடர் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்கள்: ச.பரமசிவம் (திமுக அண்ணாநகர் வடக்கு பகுதி செயலாளர்), ஜெ.புஷ்பலதா (திமுக அண்ணாநகர் 103ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர்), பி.ஜெய்சங்கர் (திமுக அண்ணாநகர் 103ஆவது வட்ட செயலாளர்) * நன்றியுரை: ந.இராமச்சந்திரன்.