வியாபாரிக்கு நாணயம் என்று சொல்ல இலக்கணம் ஏதாவது உண்டா? அவர்கள் வைக்கும் லாபத்திற் காவது எல்லை உண்டா? முடிந்தவரை பார்ப்பதுதான் வியாபாரத் தர்மம் என்றால் என்னாவது? வியாபாரத்தின் திறமையே கெட்டிக்காரத்தனமும், கொள்ளை இலாபமும், ஏமாற்றுதலும் என்பதாக இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’