வடசென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் கி.இராமலிங்கம் அண்ணன் கொளத்தூர் பகுதி 67ஆவது வட்ட தி.மு.க. முன்னோடித் தோழர் கி.சம்பத் (வயது 64) 31.8.2024, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 6 மணிக்கு (31.8.2024) 34-33, மெயின் ரோடு, கென்னடி சதுக்கம், செம்பியம், சென்னை இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும். திரு.வி.க. நகர் தாங்கல் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறும்.