3.9.2024 செவ்வாய்க்கிழமை
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: மாலை 4.30 மணி * இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * முன்னிலை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ச.சிந்தனையரசு (திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * கண்டன உரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு தலைவர்), ச.சித்தார்த்தன், பி.பெரியார்நேசன், நா.இராமகிருஷ்ணன் * நன்றியுரை: இர.மகேந்திரன் * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
பள்ளிப்பாளையம்
பள்ளிப்பாளையம்: காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், பள்ளிப்பாளையம் * தலைமை: சு.சேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * வரவேற்புரை: க.பொன்னுசாமி (மாவட்ட துணை செயலாளர்) * முன்னிலை: ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்), * கண்டன உரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்) * வாழ்த்துரை: அ.குமார் (திமுக), எம்.செல்வராஜ் * நன்றியுரை: மு.சீனிவாசன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.