தஞ்சாவூர் மாநகர காவல்துறை புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள இரா. சோமசுந்தரம் அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீர குமார், தஞ்சை மாநகரத் துணைத் தலைவர் அ.டேவிட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ முதலாம் பாகம் மற்றும் இயக்க நூல்களை வழங்கினர் (30-08-2024).
காவல்துறை புதிய மாவட்டத் துணை கண்காணிப்பாளருக்கு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அளிப்பு

Leave a Comment