தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: திராவிடத்தின் வளர்ச்சி * சிறப்புரை: த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) * செயலாளர்: துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாததிகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்).
2.9.2024 திங்கள்கிழமை தந்தை பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் ஒன்பதாவது சிறப்புக் கூட்டம்
Leave a Comment