சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
2.9.2024 திங்கள்கிழமை
ராணிப்பேட்டை
நெமிலி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், நெமிலி *தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சு.சங்கர் (நெமிலி ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்), க.தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * இணைப்புரை: மு.சங்கர் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), க.ஏ.தமிழ்முரசு (மந்திரமா? தந்திரமா?) * நன்றியுரை: கோ.கன்னியப்பன் * ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்),
3.9.2024 செவ்வாய்க்கிழமை
வாலாஜாபாத்
வாலாஜாபாத்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் * தலைமை: ஆ.மோகன் (மா.இ.செ.,) * வரவேற்புரை: எஸ்.செல்வம் * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி சம்பத்குமார் * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் யெலாளர், திராவிடர் கழகம்), முனைவர் பா.கதிரவன் மாநில அமைப்பாளர், ப.க.), பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: அ.ரேவதி * ஏற்பாடு: வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழகம்.
பாலையம்பட்டி
பாலையம்பட்டி: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், தேரடி, பாலையம்பட்டி * தலைமை:
இரா.முத்தையா (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * மந்திரமா? தந்திரமா?: பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில செயலாளர், கிராம பகுத்தறிவுப் பிரச்சாரக் குழு) * நன்றியுரை: இரா.மலையரசன் (செயலாளர், பாலையம்பட்டி).