நேற்று (30-8-2024) காலை 9.00 மணியளவில் திராவிட மாணவர் கழக மேனாள் துணைச் செயலாளர் முனைவர் ச.அஜிதன் மற்றும் சு.வந்தனா (எ) அனிதா ஆகியோர் தங்களின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக தோழர்கள் புடைசூழ குடந்தை, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, கொள்கை முழக்கமிட்டு, மாலை மாற்றிக் கொண்டனர்.