அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள மார்வாடி – பார்ப்பனக் கூட்டம் ராமாயண கதையில் வரும் ஹனுமான் என்ற குரங்கின் சிலையை வைத்துள்ளது.
இது கோவில் அல்ல ஆந்திராவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது வணிக நிறுவனத்தின் வெளியே இதை அமைத்துள்ளார்.
அதாவது தனது வணிக நிறுவனத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக இதை அமைத்துள்ளார்.
ஆனால், இதை அமெரிக்கர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்றால், பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் ஒலி லண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு ஒன்றில் 80 அடியில் மிகப் பெரிய குரங்கு சிலையை இந்திய ஹிந்து சமூகத்தினர் அமைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மூன்றாவது மிகப் பெரிய சிலை இதுதான் என்று எழுதியுள்ளார்.
அதாவது இங்குள்ளவர்களுக்குத்தான் ஹனுமான்.
அமெரிக்கர்களுக்கு அது குரங்கு சிலைதான்.