தருமபுரி: மதியம் 2.00 மணி * இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி * தலைமை: கு.சரவணன் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: வழக்கறிஞர் பீம.தமிழ் பிரபாகரன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: இ. மாதன்மாவட்ட துணைத் தலைவர் * பொருள்: தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா குறித்து வழிகாட்டல் உரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்). ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர் ப.க), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துரை செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி, அ.தமிழ்ச்செல்வன் கழக காப்பாளர்கள், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் * நன்றியுரை: சி.காமராசு மாவட்ட துணை செயலாளர் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம் தருமபுரி
திருவெறும்பூரில்
பெரியார் பேசுகிறார் தொடக்க விழா
திருவெறும்பூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருவெறும்பூர் * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளரணி) * வரவேற்புரை: இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றியச் செயலாளர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: பெரியார் எனும் வாழ்வியல் * நன்றியுரை: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக்குழு).