சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்குமணி அம்மாள், செருநல்லூர்
வி.கே ராமு – தனம் அம்மாள் ஆகியோரின் கொள்ளுப் பெயரனும், பெரியார் செல்வி – காமராஜ், உடையார் பாளையம் ஜெயலெட்சுமி – பாண்டியன் ஆகியோரின் பெயரனும், மற்றும் இளவல் –வினோதா இணையரின் மகனுமான வியன் பிறந்ததின் மகிழ்வாக குழந்தையின் முதல் பயணமே பெரியார் திடல் தான் என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரை சந்தித்து மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. (சென்னை – 29.8.2024).
இளவல் – வினோதா இணையரின் மகன் வியன் பிறந்ததின் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை
Leave a Comment