சர்க்கசுகாரனிடம் இருக்கும் மிருக வர்க்கங்கள் போல் ஆடு, புலி, சிங்கம், நரி, யானை, குதிரைகள் போன்ற சுபாவமுடையதாய் இருப்பதுடன் ஒன்றையொன்று உணவு, கொள்ளும்படியான தன்மையுள்ளவர்களை சர்க்கசுக்காரன் போல் இந்திய ஆட்சியிலிருந்து கொண்டு சர்க்கசுக் காட்சி போல் ஆட்சி நடத்தப்பட்டு வருவதால் மாநில வளர்ச்சிக்கு, இந்திய சமூக மக்களுடைய தேவைக்கு ஏற்படுகின்ற தடைகளைப் இந்திய அரசு புரிந்து கொள்ள மறுப்பது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’