நாள் 31.8.2024 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
தொடங்கி வைப்பவர்: பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
போட்டிக்கான தலைப்புகள்:
1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரிய குறி!
2) என்றும் தேவை பெரியார்
3) பெரியார் காண விரும்பும் சமுதாயம்
4) மண்டைச் சுரப்பை உலகு தொழும்
5) புரட்சியாளர் பெரியார்
6) பெரியாரால் வாழ்கிறோம்
7) பெரியார் பிறவாமல் இருந்தால்
8) சுய சிந்தனையாளர் பெரியார்
ஏற்பாடு: வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
– – – – –
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
நாள் 31.8.2024 சனிக்கிழமை காலை 9:30 மணி
இடம்: சீதா கல்யாண மண்டபம், கோபி
(அறை எண் 5)
போட்டிக்கான தலைப்புகள்:
1. என்றும் தேவை பெரியார்
2. பெரியார் காண விரும்பும் சமுதாயம்
3. புரட்சியாளர் பெரியார்
4. பெரியாரால் வாழ்கிறோம்
தொடர்புக்கு: அ.குப்புசாமி – 88709 37493
சீனு.தமிழ்ச்செல்வி – 98658 33178
த.விஜயகுமார் – 98652 64748
– – – – –
புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
நாள் 1.9.2024 ஞாயிற்றுக்கிழமை
இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில்)
போட்டிக்கான தலைப்புகள்:
1) பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரிய குறி!
2) என்றும் தேவை பெரியார்
3) பெரியார் காண விரும்பும் சமுதாயம்
4) மண்டைச் சுரப்பை உலகு தொழும்
5) புரட்சியாளர் பெரியார்
6) பெரியாரால் வாழ்கிறோம்
7) பெரியார் பிறவாமல் இருந்தால்
8) சுய சிந்தனையாளர் பெரியார்
தொடர்புக்கு: அ.சரவணன் – 85265 55247
அ.தர்மசேகர் – 94429 09671
இரா.மலர்மன்னன் – 84897 12840