31.8.2024 சனிக்கிழமை
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைப்பு: ‘பொது சிவில் சட்டம்’ Uniform Civil Code * வரவேற்புரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * சிறப்புரை: சே.வாஞ்சிநாதன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யம்) * நன்றியுரை:
மு.இரா.மாணிக்கம் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)