முத்திரைத்தாள்
கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் முத்தி ரைத்தாள் ஆவணம் திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது.
கண்டனம்
நிபந்தனையின் அடிப்படையில்தான் தமிழ் வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என்பதை ஏற்க முடியாது என்றுஒன்றிய பி.ஜே.பி. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஒரு கேள்வி
நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கில் நடை பாதை கோவில்களும் சேருமா?
செய்திச் சிதறல்கள்…!
Leave a Comment