டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர் பூவரசன், நான்கு நீச்சல் போட்டிகளில் மூன்றில் மூன்று தங்கமும் மற்றும் ஒரு போட்டியில் வெள்ளியும் வென்றுள்ளார். அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 26.08.2024)
நீச்சல் : நான்கு போட்டிகளில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி பெற்ற கழகத் தோழர் பூவரசனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
Leave a Comment