19.11.2023 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி ⭐இடம்: பெரியார் மாளிகை, ஆவடி ⭐ தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), பா.தென்னரசு (காப்பாளர்) ⭐ துணைத் தலைவர்கள் ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன் ⭐வரவேற்பு: கோ.முருகன் (நகரத் தலைவர்) ⭐ பொருள்: முதன்மை நோக்கம் “விடுதலை சந்தா” சேர்த்தல், தெரு முனைக்கூட்டம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஆகிய பணிகளை சிறப்பாக செய்து முடித்த தோழர்களுக்கு பாராட்டு ⭐ குறிப்பு: அனைத்து பகுதி, கிளைக் கழகத் தோழர்கள், மகளிர் அணித் தோழர்கள் பங்கேற்க வேண்டும் ⭐ விழைவு: க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்) ⭐ நன்றி: இ.தமிழ்மணி (நகரச் செயலாளர்)
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருஷ்ணகிரி: மதியம் 3 மணி ⭐ இடம்: பெரியார் மய்யம் கிருஷ்ணகிரி ⭐ வரவேற்புரை: கோ.தங்கராசன் (நகர தலைவர்)⭐ தலைமை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: கா. மாணிக்கம் (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), கோ.திராவிடமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் ⭐ விழைவு: மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, மாணவர் அணி, இளைஞர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ⭐ நன்றியுரை: ஆ.கோ.இராஜா (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) ⭐ இவண்: மாவட்ட திராவிடர் கழகம் கிருஷ்ணகிரி.
உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
உசிலம்பட்டி: மாலை 4 மணி ⭐ இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், திருமங்கலம்⭐ தலைமை: பா.முத்துக் கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ⭐ வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) ⭐ முன்னிலை: த.ம.எரிமலை (உசிலம்பட்டி மாவட்ட தலைவர்), எம்.தங்கதுரை (பகுத்தறிவாளர் கழகம்), சி.பாண்டியன் (மாவட்ட கழக காப்பாளர்) ⭐ கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்) ⭐ நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா திரட்டுதல், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, இயக்கப் பணிகள் சம்பந்தமாக ⭐ ஏற்பாடு: உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம்.
20.11.2023 திங்கள்கிழமை
நீதிக்கட்சி 108ஆம் ஆண்டு விழா
சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்புக் குழு தலைவர், திமுக), பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைமையேற்று நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ இணைப்புரை: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல்).