சமீபத்திய ஆய்வு ஓன்று அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அவற்றில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் என்பதை பற்றி பார்ப்போம்.
முதலீட்டு வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் முதலீட்டு வங்கியாளர் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆகும்.
தனியார் வங்கியாளர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் தனியார் வங்கியாளர் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆகும்.
RBI கிரேடு B அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் RBI கிரேடு B அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும்.
எஸ்பிஅய் ப்ரோபேஷனரி அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் எஸ்பிஅய் ப்ரோபேஷனரி அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும்.
நபார்ட் அதிகாரி: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் நபார்ட் அதிகாரி இடம் பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகும்.
ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்பேசலிஸ்ட்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்பேசலிஸ்ட் இடம்பெற்றுள்ளார். அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆகும்.
கம்ப்ளியன்ஸ் ஆஃபீசர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் ரிஸ்க் மேனேஜ் மென்ட் ஸ்பேசலிஸ்ட் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும்.
டிரேசூர் மேனேஜர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் சம்பளத்தின் பட்டியலில் டிரேசூர் மேனேஜர் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆகும்.
கிரெடிட் மேனேஜர்: அதிக ஊதியம் பெறும் வங்கி வேலைகளின் ஊதியத்தின் பட்டியலில் கிரெடிட் மேனேஜர் இடம் பெற்றுள்ளார், அவருடைய சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆகும்.