படித்தவர்கள் என்றால் பாமர மக்கள் அல்லாதவர்கள் என்பது அதன் கருத்தாகுமா? படித்தும் அறிவில்லாத பாமரர் என்பது தான் அதன் கருத்தாகும். படித்தவர்கள் எல்லோரும் மட்டும்தான் அறிவாளிகள் என்று கருதிவிட்டால் அந்தக் கருத்து – –படியாத மக்கள் என்பவர்களுக்கும் செய்யும் பெருங்கேடாகாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’